×

2019 ஜனவரி முதல் ஜூன் வரை 129 இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களில் சேர்ந்தனர்: காஷ்மீர் ஐஜி விஜய் குமார்

ஸ்ரீநகர்: 2019 ஜனவரி முதல் ஜூன் வரை 129 இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களில் சேர்ந்தனர் என காஷ்மீர் ஐஜி விஜய் குமார் தெரிவித்துள்ளார். 2020ம் ஆண்டின் அதே காலகட்டத்தில் 67 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். இவர்களில் 24 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர், 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் கூறினார்.


Tags : youths ,Vijay Kumar ,Kashmir IG ,Kashmir , Youth, Radical Movement, Kashmir Ij Vijay Kumar
× RELATED பெரம்பலூர் அருகே தடுப்பணையில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு