×

இந்தியாவில் நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்பதை அனுமதிக்க மாட்டோம்: நிதின் கட்கரி திட்டவட்டம்

டெல்லி: இந்தியாவில் நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்பதை அனுமதிக்க மாட்டோம் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கூட்டுத்திட்டமாக இருந்தாலும் நெடுஞ்சாலை பணிகளில் அனுமதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


Tags : companies ,Chinese ,India , India, Highway Project, Chinese Institute, Nitin Gadkari
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...