×

சென்னை அமைந்தகரை குற்றப்பிரிவு பெண் ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு கொரோனா

சென்னை: சென்னை அமைந்தகரை குற்றப்பிரிவு பெண் ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த 3 பேரும் ஐஐடி வளாகத்தில் உள்ள முகாமில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Corona ,Chennai ,inspector , Corona to Chennai Setanagaray, Criminal Investigator, Family
× RELATED புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதி...