×

சேலம் மாவட்டம் மேட்டூர் பண்ணவாடியில் மேலும் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் பண்ணவாடியில் மேலும் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே இறுதிச்சடங்கில் பங்கேற்ற 58 பேருக்கு ஏற்கனவே கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 70 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : Salem district ,Mettur Pannavadi , Salem, Mettur Pannawadi, Corona infection
× RELATED விவசாயிகளுக்கு தரமற்ற விதைகள் விற்றால் நடவடிக்கை