×

நெய்வேலி அனல்மின் நிலைய விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி

சென்னை: நெய்வேலி அனல்மின் நிலைய விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.  அனல்மின் நிலைய விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.Tags : families , Neyveli Analmin Station, Relief, CM Palanisamy
× RELATED ஊரடங்கால் வறுமையில் சிக்கிய சுற்றுலா...