×

சேலத்தில் இன்று ஒரே நாளில் அதிக பட்சமாக 191 பேர் கொரோனா தொற்று உறுதி

சேலம்: சேலத்தில் இன்று ஒரே நாளில் அதிக பட்சமாக 191 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 971 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 767 பேர் சிகிச்சை பெற்றுள்ள நிலையில் 485 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளன.


Tags : Salem , least 191 , infected, coronavirus overnight,Salem
× RELATED மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 10,309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி