×

பென்னிக்ஸ் வீட்டில் அவரது தாய், சகோதரிகளிடம் வீட்டிற்கு சென்று சிபிசிஐடி நேரில் விசாரணை

தூத்துக்குடி: பென்னிக்ஸ் வீட்டில் அவரது தாய், சகோதரிகளிடம் வீட்டிற்கு சென்று சிபிசிஐடி நேரில் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஒரு குழு விசாரணை நடத்தி வருகிறது. சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சிபிசிஐடி ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.


Tags : Pennix ,home ,CBCID ,sisters , CBCID eyewitness ,home , mother,sisters ,Pennix's home
× RELATED வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 3...