×

சென்னை பெரியமேடு பகுதியில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்க மறுத்து ஊழியர்கள் போராட்டம்

சென்னை: சென்னை பெரியமேடு பகுதியில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்க மறுத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Tags : area Employees ,Periyamedu ,area , Employees protest, refusing , 108 ambulance ,Periyamedu area
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...