×

தந்தை, மகன் மரணம் தொடர்பாக திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் சாட்சிகளிடம் மாஜிஸ்திரேட் விசாரணை

திருச்செந்தூர்: தந்தை, மகன் மரணம் தொடர்பாக திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் சாட்சிகளிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வருகிறார். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி விசாரணை நடைபெறுவதால், மீதமுள்ள சாட்சிகளிடம் விருந்தினர் மாளிகையிலேயே விசாரணை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Magistrate ,Thiruchendur State Guest House ,witnesses ,Thiruchendur State , Magistrate,inquires , witnesses , Thiruchendur State Guest House
× RELATED சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதாகி...