×

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் பொறுப்பேற்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக ஜெயக்குமார் பொறுப்பெற்றுள்ளார். பொதுமக்கள்- காவல்துறையினர் இடையே சமூக உறவை ஏற்படுத்துவேன் என எஸ்பி ஜெயக்குமார் உறுதுி அளித்துள்ளார். சட்டம்-ஓழுங்கை பேணிக்காக்க உறுதியான நடவடிக்கை எடுப்பேன் என கூறினார். முன்னாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்தார். சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடி எஸ்.பி மாற்றப்பட்டார்.Tags : Jayakumar ,Tuticorin District Superintendent of Police , Jayakumar , Tuticorin District, Superintendent of Police
× RELATED அதிமுக தலைமையில் தான் கூட்டணி: அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்