×

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்து ரூ.37,392-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்து ரூ.37,392-க்கு விற்பனை செய்யப்டுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.43 உயர்ந்து ரூ.4,674-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.20 அதிகரித்து ரூ.54.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Chennai ,Rs , price of 22 carat, jewelery gold, Chennai, by Rs.
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு