×

பிறருக்காகவே வாழும் வாழ்க்கை என்பது மருத்துவர்களது வாழ்க்கை: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: மருத்துவர் தினத்தை முன்னிட்டு மருத்துவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். பிறருக்காகவே வாழும் வாழ்க்கை என்பது மருத்துவர்களது வாழ்க்கை என ஸ்டாலின் கூறினார். நாடு வாழ, நாம் வாழ மருத்துவர்கள் நலம் வாழட்டும் என கூறினார்.


Tags : MK Stalin ,Doctors ,Greetings , Living, others, life ,f doctors,Greetings, MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...