×

ஈரானில் சிக்கி தவித்த தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 687 மீனவர்கள் சொந்த ஊர் வருகை

தூத்துக்குடி: ஈரானில் சிக்கி தவித்த தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 687 மீனவர்கள் அழைத்து வரப்பட்டனர். சிறப்பு கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டவர்கள் தூத்துக்குடி துறைமுகம் வந்து சேர்ந்தனர்.


Tags : fishermen ,Iran ,Tamil Nadu ,Kerala ,miners , 687 miners , Tamil Nadu , Kerala stranded ,Iran
× RELATED தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்