×

நாட்டில் இதுவரை 88.26 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது: ஐசிஎம்ஆர்

டெல்லி: நாட்டில் இதுவரை 88.26 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒரே நாளில் 2.17 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.


Tags : country ,ICMR , So far, 88.26 lakh samples,tested, country, ICMR
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...