×

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜூலை 31 வரை மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும்: வணிகர் சங்கம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜூலை 31 வரை மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. அத்தியாவசிய கடைகளை தவிர்த்து மற்ற கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரையே செயல்படும் என தெரிவித்துள்ளது.


Tags : district ,shops ,Merchants Association ,Tirupattur , shops, open, Tirupattur district , July 31st, 2pm,
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் நாளை கடைகளை திறக்கவேண்டும்: ஆட்சியர் அண்ணாதுரை