×

சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பாக சிபிசிஐடி வழக்குப்பதிவு

சாத்தான்குளம்: சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பாக சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. தமிழக காவல்துறை கோவில்பட்டியில் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் குறித்து 1,2 என சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது.



Tags : CBCID ,sathankulam merchants ,death , CBCID files case on the death of sathankulam merchants
× RELATED ஆருத்ரா மோசடி வழக்கில் கைது...