×

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் ஒரு காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சென்னை பட்டினப்பாக்கம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு உதவி ஆய்வாளர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : death , Coronavirus and further death of a guardian treatment
× RELATED இந்தியாவில் கொரோனோ பாதிப்பில்...