×

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,583,932 ஆக உயர்வு

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.13 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,13,861 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 10,583,932 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5,794,565 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 57,787 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Worldwide, the number of people affected by coronation rose to 10,583,932
× RELATED ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகர...