ட்வீட் கார்னர்... அடானு தாஸ் தீபிகா குமாரி திருமணம்

இந்திய வில்வித்தை நட்சத்திரங்கள் அடானு தாஸ் - தீபிகா குமாரி திருமணம் ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. மணமக்கள் இருவரும் உற்சாகமாக போஸ் கொடுக்கும் படத்தை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிந்துள்ளனர். புதுமனத் தம்பதியருக்கு விளையாட்டு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories:

>