×

சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளராக ராமநாதனை நியமித்து டிஜிபி திரிபாதி உத்தரவு

சென்னை: சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளராக ராமநாதனை நியமித்து டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட மாவட்ட நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பியாக பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.


Tags : deputy superintendent ,Ramanathan ,DGP Tripathi , Sathankulam, Deputy Superintendent of Police, Ramanathan, DGP Tripathi
× RELATED காரணமின்றி கைது செய்ய கூடாது.! டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை