×

சாத்தான்குளம் சம்பவத்தில் நீதியை நிலைநாட்ட போராடி கொண்டிருக்கும் மாஜிஸ்திரேட், சாட்சி சொன்ன பெண் காவலருக்கும் வாழ்த்துக்கள்: கமல்ஹாசன்

சென்னை: சாத்தான்குளம் சம்பவத்தில் நீதியை நிலைநாட்ட போராடி கொண்டிருக்கும் மாஜிஸ்திரேட் மற்றும் சாட்சி சொன்ன பெண் காவலருக்கும் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். விசாரணைக்கு உறுதுணையாக நிற்கும் மதுரை உயர்நீதிமன்றத்திற்கும் வாழ்த்துக்கள் என கூறினார்.


Tags : police officer ,incident ,magistrate ,Sathankulam ,Kamal Haasan , Sathankulam, Magistrate, Witness Girl Guard, Greetings, Kamal Haasan
× RELATED போலீஸ் அதிகாரி வீட்டில் கொள்ளை