சாத்தான்குளம் வழக்கை சிபிசிஐடி முறையாக விசாரித்தால் சிபிஐக்கு மாற்றும் முடிவை மறுபரிசீலனை செய்யலாம்: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: சாத்தான்குளம் வழக்கை சிபிசிஐடி முறையாக விசாரித்தால் சிபிஐக்கு மாற்றும் முடிவை மறுபரிசீலனை செய்யலாம் என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளார். அனில்குமார் நல்ல அதிகாரி என்பதாலேயே வழக்கை விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் முறையாக விசாரித்தால் சிபிஐக்கு மாற்றும் முடிவை கைவிடலாம் என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Related Stories:

>