×

ஊரடங்கை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்நிலையம் அழைத்துச் செல்வது ஏன்?.. மனித உரிமை ஆணையம் கேள்வி

சென்னை: சென்னையில் மருந்து வாங்க சென்ற இளைஞரை காவலர்கள் தாக்கிய விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை: ஊரடங்கை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்நிலையம் அழைத்துச் செல்வது ஏன்? என சென்னை காவல் ஆணையர் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : violators ,Human Rights Commission , Curfew, Police Station, Human Rights Commission
× RELATED கோழிக்கோடு விமான விபத்து; அவசர...