நாகர்கோவில் காசியின் தந்தை தங்கபாண்டியனை கைது செய்தது போலீஸ்

நாகர்கோவில்: நாகர்கோவில் காசியின் தந்தை தங்கபாண்டியனை போலீசார் கைது செய்தனர். காசிக்கு எதிரான தடயங்களை அழித்த புகாரில் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

>