×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.37,048-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.37,048-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் கிராமிற்கு 4,631-க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.53.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai , Chennai, Jewelery Gold
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு