×

தாய் கண்முன் 10ஆம் வகுப்பு மாணவனை காவலர்களுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

கோவை: தாய் கண்முன் 10ஆம் வகுப்பு மாணவனை காவலர்கள் தாக்கியது பற்றி கோவை காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்தை ஆணைய உறுப்பினர் மோகன்தாஸ் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Tags : Human Rights Commission ,student , Human Rights Commission, issues notice,police ,10th standard student
× RELATED ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக தேசிய...