×

கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தொடக்கம்

டெல்லி : கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தொடங்கியது. 3வது கட்ட பேச்சுவார்த்தை இரு நாட்டு எல்லையில் தொடங்கியது. லடாக்கில் பதற்றத்தை தணிப்பது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.


Tags : talks ,Commencement ,conflict ,military officials ,Chinese ,Indian ,Calvan Valley ,Calvan Valley Clash , Calvan, Valley, Conflict, India, China, Military Officers, Negotiations, Beginning
× RELATED லடாக் எல்லையில் இருந்து விரைவாகவும்,...