×

சாத்தான்குளம் விவகாரத்தில் தூத்துக்குடி ஏஎஸ்பி, சாத்தான்குளம் டிஎஸ்பி, காவலர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர்

மதுரை: சாத்தான்குளம் விவகாரத்தில் தூத்துக்குடி ஏஎஸ்பி குமார், சாத்தான்குளம் டிஎஸ்பி பிரதாபன், காவலர் மகாராஜன் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளனர். காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்ட நிலையில் 3 பேரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகியுள்ளனர்.


Tags : Tuticorin ASP ,court ,Satnamkulam , Tuticorin ASP, Sathankulam DSP, Satyamkulam issue, court
× RELATED ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆய்வு