×

இந்திய அரசின் உத்தரவு படி செயல்பட தயார்: டிக்டாக் நிறுவனம் விளக்கம்

டெல்லி: இந்திய அரசின் உத்தரவு படி செயல்பட தயார் என டிக்டாக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பயனாளர்களின் தகவல்களை சீனா உட்பட எந்த நாட்டிற்கும் பகிரவில்லை என தெரிவித்துள்ளது. டிக்டாக் தடை செய்யப்பட்டது தொடர்பாக அந்நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஸ்டோர், கூகுல் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டாக் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

Tags : Government of India , Ready,act, accordance, Government of India,tiktak Company Description
× RELATED அரசின் ஜீவன் ரக்க்ஷா விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு