×

கூகுளின் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலி நீக்கம்

டெல்லி: கூகுளின் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலி நீக்கப்பட்டுள்ளது.  டிக் டாக், ஹலோ, ஷேர் இட் உள்பட 59 சீன ஆப்-கள் கூகுளின் ப்ளே ஸ்டார் மற்றும் ஆப்பிள் ஸ்டார்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. நேற்று மத்திய அரசு தடை விதித்ததை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Removal ,Apple ,Google Play Store ,thetik , Google, Play Store, Apple App Store, tik tok Processor, Removal
× RELATED ஐபோன் கேமரா தயாரிக்க தமிழக நிறுவனத்துடன் பேச்சு!!