×

ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் அருகே 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

அனந்த்நாக்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் அருகே வாகாமாவில் துப்பாக்கி சண்டையின் போது 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : terrorists ,Kashmir ,Anantnag ,Jammu , 2 terrorists shot dead ,r Anantnag, Jammu , Kashmir
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...