×

டிக்-டாக் உள்பட சீனாவின் 59 வகையான ஆப்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு

டெல்லி: டிக்-டாக் உள்பட சீனாவின் 59 வகையான ஆப்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. shareit, uc browser, wechat, xender உள்பட 59 வகையான ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.


Tags : government , Tic-Tac, China, App, Prohibition, Federal Government
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை