×

அந்தந்த மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்படும்: தமிழக அரசு

சென்னை: அந்தந்த மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்குள் வரவும், மாவட்டங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும் கூறியுள்ளது.


Tags : district ,Govt , E-Pass, Permission, Government of Tamil Nadu
× RELATED கொடைக்கானல் செல்ல இன்று முதல் இ-பாஸ் தேவையில்லை