×

தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் உட்பட 3 பேர் நாளை நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் உட்பட 3 பேர் நாளை நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிடப்பட்டுள்ளது. சாத்தான்குளம் ஏ.டி.எஸ்.பி மற்றும் டி.எஸ்.பி யை பணியிடமாற்றம் செய்ய வேண்டும். காவல் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது ஐகோர்ட் கிளை. உன்னால ஒண்ணும் செய்ய முடியாதுடா என்று மாஜிஸ்திரேட்டை ஒருமையில் போலீஸ் பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Kumar ,Superintendent of Police ,court ,Tuticorin ,Madurai Branch , Thoothukudi, Kumar, Madurai Branch
× RELATED மூணாறு நிலச்சரிவில் சிக்கி...