×

ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகம் மூடல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் வட்டாட்சியர் அலுவலகத்தை மூடி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


Tags : Ramanathapuram Vatatasheer Office Closure , Ramanathapuram, Vattachayar Office, Closure
× RELATED சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை...