×

மேற்கு வங்க மாநிலத்தில் ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினமாக கடைபிடிக்கப்படும்: மம்தா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினமாக கடைபிடிக்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவர்கள் தினமாக கடைபிடிக்கப்படும் ஜூலை 1-ம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : doctors ,Mamata Banerjee ,doctor ,state holiday ,West Bengal , West Bengal, Doctors Day, Mamta Banerjee
× RELATED மேற்கு வங்கத்தில் வாரத்திற்கு 2...