×

காஞ்சிபுரத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1877-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Kanchipuram , Conchipuram, corona infection
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...