×

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது ஈரான் அரசு

தெஹ்ரான்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு ஈரான் அரசு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. டொனால்டு டிரம்ப்பை கைது செய்ய சர்வதேச காவல்துறை உதவ வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது. ஈரானில் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கா நிகழ்த்திய தாக்குதலுக்காக டிரம்ப்புக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Tags : Donald Trump ,government ,Iran ,US , Donald Trump, Fedorand, Government of Iran
× RELATED அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை...