×

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டினரை சொந்த நாடுகளுக்கு அனுப்பாதது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட 900 வெளிநாட்டினரை சொந்த நாடுகளுக்கு அனுப்பாதது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கூடுதல் விவரங்களை ஜூலை 2ம் தேதிக்குள் தாக்கல் செய்ய நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Tags : foreigners ,conference ,Delhi ,Supreme Court ,Why Not Expatriate Foreigners Attending The Delhi Conference , Delhi Conference, Foreigners, Supreme Court, Question
× RELATED வெளிநாடுகளில் இருந்து வருவோர்...