×

சேலம் அருகே போலீசை தாக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ அர்ஜுனன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சேலம்: சேலம் அருகே போலீசை தாக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ அர்ஜுனன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓமலூர் சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினரை தாக்கியதாக அர்ஜுனன் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசை அர்ஜுனன் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.


Tags : Arjunan ,Salem Arjunan ,MLA ,AIADMK , Salem, Arjunan, former MLA of AIADMK
× RELATED மும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை.! எம்எல்ஏ கருணாஸ்