சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட 27 பேர் புதிதாக நியமனம்

தூத்துக்குடி:  சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட 27 பேர் புதிதாக நியமித்துள்ளனர். சிறப்பு உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர், காவலர்கள் உட்பட 27 பேரை நியமித்து எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>