×

புதுச்சேரி மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணம்

புதுச்சேரி: புதுச்சேரி மீனவர்களுக்கு ஜூலை 1-ம் தேதிக்குள் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது. தடைக்கால நிவாரணம் தலா ரூ.5,500 அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று மீன்வளத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.


Tags : fishermen ,Puducherry , Puducherry fishermen, fishing fishery, relief
× RELATED பழவேற்காட்டில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்