×

தனிநபர் பாதுகாப்பு கவசம் ஏற்றுமதிக்கான தடை நீக்கம்..! மத்திய அரசு

டெல்லி: தனிநபர் பாதுகாப்பு கவசம் ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு நீக்கியது. மாதத்திற்கு 50 லட்சம் தனிநபர் பாதுகாப்பு கவசங்களை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளது.


Tags : government , Personal protective armor, central government
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...