×

கொரோனாவுக்கு வங்கதேச பாதுகாப்பு செயலாளர் பலி

டாக்கா: கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வங்கதேச பாதுகாப்பு செயலாளர் அப்துல்லா அல் மொஹசின் சவுத்ரி உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Tags : Bangladesh ,Defense Secretary ,Corona ,Kills Corona , Corona, Bangladesh Defense Secretary, killed
× RELATED சில்லி பாயின்ட்…