×

பாகிஸ்தான் கராச்சியில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாத தாக்குதல்: 2 பேர் உயிரிழப்பு

கராச்சி: பாகிஸ்தான் கராச்சியில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பயங்கரவாத தாக்குதலை அடுத்து அலுவலகத்தில் இருந்த பணியாளர்களை போலீசார் வெளியேற்றினர்.


Tags : office ,Terrorist attack ,Stock Exchange ,Karachi ,Pakistan , Pakistan, Karachi, Stock Exchange office, terrorist attack
× RELATED ஆப்கன் சிறையில் தீவிரவாத தாக்குதல் 29 பேர் பலி