×

சாத்தான்குளம் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பதில் நீதிமன்றம் தலையிடாது..! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை: சாத்தான்குளம் வியாபாரிகள் உயிரிழப்பு வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பதில் நீதிமன்றம் தலையிடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. வழக்கை சிபிஐ -க்கு மாற்றும் முடிவில்  நீதிமன்றம் தலையிடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விசாரணையை சிபிஐக்கு மாற்ற அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது. வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


Tags : Court ,CBI High Court ,Madurai , Sathankulam case, CBI, High Court Madurai
× RELATED சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியுடன்...