×

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

புதுக்கோட்டை: டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இறால்களை குறைந்த விலைக்கு நிறுவனங்கள் வாங்குவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.


Tags : fishermen ,Pudukkottai , Pudukkottai, fishermen, strike
× RELATED பழவேற்காட்டில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்