×

மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் காரைக்கால் சென்றது

காரைக்கால்: மேட்டூர் அணையிலிருந்து 12-ம் தேதி திறந்து விடப்பட்ட காவிரி நீர் காரைக்காலை சென்றடைந்துள்ளது. நல்லம்பல் பகுதியில் உள்ள நூலாற்றில் காவிரி நீரை நெல், மலர் தூவி அமைச்சர் கமலக்கண்ணன் வரவேற்றார்.

Tags : Karaikal ,Cauvery ,Mettur Dam ,The Mettur Dam , Mettur Dam, Cauvery Water, Karaikal
× RELATED குழாய் உடைப்பால் வீணாகும் காவிரி குடிநீர் மெத்தனத்தில் குடிநீர் வாரியம்