×

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்

கன்னியாகுமரி: பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகத்தில் மாவட்ட தலை நகரங்களில் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது. குழித்துறையில் எம்எல்ஏ-க்கள் விஜயதாரணி, ராஜேஷ்குமார் உள்ளிட்ட காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Congress ,price hike , Petrol, Diesel, Prices, Congress, Struggle
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...