×

மகாராஷ்டிராவில் 1.5 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் 1.5 லட்சத்துக்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 1,64,626 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா நோயில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 86,575 ஆக  அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,429 ஆக உயர்ந்துள்ளது.


Tags : Maharashtra , Maharashtra, Corona
× RELATED மகாராஷ்டிராவின் அகமத்நகர்...